கொஞ்சம் வார்த்தைகளை
கொடுங்கள்
கவிதையாக்குகிறேன்
அவள்...
உதிரிப் பூக்கள்தான்
வாங்குகிறாள்!
- பா.சந்திரசேகர், திண்டுக்கல்.
Maalai Sooda
Konjam Vaarthaigalai
Kodungal
Kavithaiyaakkugiren
Aval...
Uthiri Pookkalthaan
Vaangugiraal!
